வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நக்சலைட் தீவிரவாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நக்சலைட் தீவிரவாதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஜூன், 2010

ச‌ட்டீஸ்கரில் நக்ஸல் தாக்குத‌‌‌ல் : 30 ரிசர்வ் போலீசார் பலி

நக்சலைட் தீவிரவாதிகள் சட்டீஸ்கரில் நேற்று மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 30 வீரர்கள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர்.