வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தோழர் வரதராஜப்பெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோழர் வரதராஜப்பெருமாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஏப்ரல், 2010

வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் - அ. வரதராஜப்பெருமாள்

தமிழர்களின் 50 வருடக் கனவை நிறைவேற்றியதாக குறிப்பிடும் முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர்களில் ஒருவருமான வரதராஜப்பெருமாள் ஈழப் பிரகடனத்தை செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தவர். இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி இயங்குகிறார் எனக் குற்றங்கள் சாட்டப்பட்டடிருந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நாட்டுக்கு மீள திரும்பியிருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடும் வரதராஜப்பெருமாளை குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்து இந்த நேர்காணலை நடத்தியிருந்தேன். 

சனி, 3 ஏப்ரல், 2010

இளையபாரதியின் ஊவுடீஊ கனடா வானொலியில் வரதராஜப்பெருமாள் கலந்துகொள்கின்றார்

,isaghujpapd; CTBC
fdlh thndhypapy; tujuh[g;ngUkhs; fye;Jnfhs;fpd;whu;
,lk;: fdlh thndhyp xypgug;G CTBC
fhyk;: Vg;uy;  03> 2010 gp. g : 3. 00 - 4.00 (fdlh Toronto Neuk;)
tplak;: rkfhy murpay;> ghuSkd;wj; Nju;jy; 2010
ePq;fSk; fye;J nfhs;syhk;. mioAq;fs; CTBC Radio TALK SHOW:416-429-7171  
,izaj; jsk; %yk; Nfl;f:  www.ctbc.com

சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் உறுப்பினர்களையும், நிர்வாகிகளையும் தோழர் அ. வரதராஜப்பெருமாள் சந்தித்தார்

வரதராஜப்பெருமாள் 
varatharajaperumalயாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்தின் கூட்டம் இன்று (01) யாழ் பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் அல்பிரெட் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

வியாழன், 1 ஏப்ரல், 2010

யாழ்பாணத்தில் வரதராஜப்பெருமாள்

யாழ்ப்பாணம் வந்துள்ள வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் இன்று பத்மநாபா ஈபிஆர்எல்எவ் யாழ் பிராந்திய தலைமை அலுவலகத்தில் தோழர்களையும், ஆதரவாளர்களையும், கட்சியின் நலன் விரும்பிகளையும் சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கட்சி கடந்தகாலத்தி;ல் சாதித்தவை குறித்தும் இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திலும் எம்மால் சாதிக்க முடியும் எனவும் அதற்கு பக்கபலமாக உங்கள் ஒத்துழைப்பும் மக்கள் ஆதரவும் வேண்டும் எனவும் தெரிவித்தார்.