வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 ஏப்ரல், 2010

வதந்திகளை நம்ப வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மக்களிடம் கோரிக்கை

வதந்திகளை நம்ப வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் திணைக்களத்தில் தாம் இருப்பதாகவும், இதனை தெரிந்து கொள்ள விரும்புவோர் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 24 மார்ச், 2010

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

எதிர்வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பமாகிறது. நளையும் நாளை மறுதினமும் நடைபெறும் இந்த வாக்களிப்பைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி ஒன்றில் இடம்பெறும் வாக்களிபபைப் போலவே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 2 மார்ச், 2010

தபால் மூல வாக்களிப்பு மார்ச் 25இல் ஆரம்பம்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொது தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25ம் மற்றும் 26ம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயாநந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

இம்முறை தேர்தலில் சுமார் மூன்று லட்சம் அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட இருப்பதாகத் தெரிவித்த திசாநாயக்கா இது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட ஐம்பதினாயிரம் அதிகம் எனவும் தெரிவித்தார்.