வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேமுதிக தலைவர் விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜூலை, 2012

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும்: விஜயகாந்த்



ரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

'என்று தணியும் இந்த மின்சார தாகம்?'': விஜயகாந்த்


மிழகத்தில் ''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

வியாழன், 2 பிப்ரவரி, 2012

மதுரைக்கே மல்லிகையா, தேமுதிகவுக்கே சவாலா...?- ஜெ.வுக்கு விஜயகாந்த் கடும் எச்சரிக்கை


துரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.

திங்கள், 26 டிசம்பர், 2011

கறுப்புக் கொடி காட்ட புறப்படும்போதே விஜயகாந்த் கைது!


பி ரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக் காட்ட வீட்டிலிருந்து புறப்பட்ட போதே தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார்.