வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜூன், 2012

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க உடன் நடவடிக்கை வேண்டும்: கருணாநிதி

லங்கை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.