வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திலகரட்ன தில்ஷான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திலகரட்ன தில்ஷான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜனவரி, 2012

கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து தில்ஷான் ராஜினாமா


இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதன், 20 ஏப்ரல், 2011

நாட்டுக்கே முதலிடம் : தில்ஷான்

ஐ. பி.எல். போட்டிகளைவிட நாட்டிற்காக விளையாடுவது முக்கியமானது எனவும் தற்போது ஐ.பி.எல். போட்டிளில் பங்குபற்றும் இலங்கை வீரர்கள் மே 5 ஆம் திகதி திரும்பி வருவார்கள் எனவும் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் தெரிவித்துள்ளார்.