வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திருச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இலங்கையைர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு: திருச்சி காட்டூரில் பரபரப்பு


வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து சென்றுள்ள பக்தர்கள் பயணித்த பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக திருச்சி விமானநிலையத்தை அடைந்தனர்



ந்து பஸ்களில் திருச்சி விமானநிலையத்தினை நோக்கிப் பயணித்த இலங்கை யாத்திரிகர்கள் 184பேரும் எவ்வித இடையூறுமின்றி திருச்சி விமானநிலையத்தினை அடைந்துள்ளதாக திருச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன், 22 ஜூன், 2011

ஆணுறையில் மறைத்து தங்க பிஸ்கட் கடத்தல் : இலங்கை வாலிபர் கைது

கொ ழும்பில் இருந்து விமானத்தில் திருச்சி சென்ற இலங்கை வாலிபர் ஆணுறையில் தங்கக் கட்டிகளை கடத்தியதால் திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 21 ஜூலை, 2010

இலங்கையில் இருந்து திருச்சிக்கு நூதன முறையில் தங்கம் கடத்திய குருவிகள் கைது

கொழும்பிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று சென்ற மிகின் லங்கா விமானத்தில் வந்த சிலர் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கப்பிரிவு அதிகாரிகள் உதவியுடன் வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை நடத்தினர்.