ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் இந்திய மத்திய அரசாங்கத்திலிருந்து தமது அமைச்சர்களை விலக்கிக் கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் இத்தீரமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-













