இ ந்திய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், இன்று காலை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தார்.
-














