வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

சர்வகட்சி தொடர்பில் அரசு மீண்டும் பேசுவது வேடிக்கை

சர்வகட்சி குழு தொடர்பில் அரசாங்கம் மீண்டும் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வகட்சி முன் வைத்த அரசியல் தீர்வுத் திட்ட யோசனை கேட்பாரின்றி கிடக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.