வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூலை, 2012

23ஆவது வீரமக்கள் தின செய்தி



னைவருக்கும் வணக்கம்! sitharthanதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் இறந்தநாளான யூலை 13ஆம் நாள் தொட்டு, எங்கள் செயலதிபர் தோழர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் இறந்தநாளான யூலை 16ஆம் நாள் வரையிலான காலப்பகுதியினை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவரையும் நிறைவு கூரும் வீரமக்கள் தினமாக பிரகடனம் செய்து ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றோம்.

செவ்வாய், 15 மே, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேந்திரன் – பின்னனியில் சில திரைமறைவு சக்திகள்.




மிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு.பாக்கியசெல்வம் அரியநேந்திரன், புலம்பெயர்ந்தவர்களால் நடாத்தப்பட்டுவரும் இணையத்தளமான – தினக்கதிருக்கு(www.thinakkathir.com – 12.05.2012) தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தொடர்பில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இவ்வறிக்கையை வெளியிடுகின்றது.