வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஏப்ரல், 2013

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர்: ஞானதேசிகன்

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.