| சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்ன கப்பலொன்றின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார் எனக் கடற்படைக்குக் கிடைத்த தகவலொன்றை அடுத்து, இந்திய மீன்பிடிக் கப்பலொன்றும், அதிலிருந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. | தங்கால கடற்படைப் பிரிவினர் குறித்த இந்தியக் கப்பலை உடப்புப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே முற்றுகையிட்டுள்ளனர். |
-













