வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
த கார்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
த கார்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 டிசம்பர், 2011

நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் சித்திரவதை ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்: மனித உரிமை அமைப்புகள்

பிரித்தானிய எல்லைமுகவரகத்தின் விமானமொன்றிலுள்ள 50 தமிழ் பயணிகள், இலங்கைக்கு திரும்பியவுடன் சித்திவதைக்குள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்குவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.