வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜேர்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜேர்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி!


ஜேர்மன் நாட்டு பாராளுமன்றத்தில் (Bundestag) அந்நாட்டு எதிர்க்கட்சியால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையொன்று ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

புலிகளுக்கு உதவியதாக இலங்கையர்கள் மீது ஜேர்மனியில் குற்றச்சாட்டு

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கொள்வனவு மற்றும் பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஜேர்மன் வழக்குத் தொடுநர்கள் தெரிவித்தனர்

செவ்வாய், 15 ஜூன், 2010

ஜேர்மன் கொழும்புத்தூதர் யாழ்ப்பாணம் பயணம்

Germany Flag graphicஜேர்மன் நாட்டின் கொழும்புத்தூதர் இன்று யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் ஒன்றை செய்யவுள்ளார். இவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.