வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜூன், 2010

ஜேர்மன் கொழும்புத்தூதர் யாழ்ப்பாணம் பயணம்

Germany Flag graphicஜேர்மன் நாட்டின் கொழும்புத்தூதர் இன்று யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் ஒன்றை செய்யவுள்ளார். இவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையில் வடக்கில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜேர்மனிய வாரத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பதற்காகவே ஜேர்மனியத் தூதுவர் யாழ். செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கின் அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையில் ஜேர்மனிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’