வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜீ.எல். பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 மே, 2010

பொலிஸ் பதிவு, ஊரடங்கு - அவசரகாலச் சட்டத்தில் நீக்கம் : பீரிஸ் _


அவசரகாலச் சட்டத்தின்கீழ் இதுவரை நடைமுறையிலிருந்த பொலிஸ் பதிவுமுறை, கூட்டங்களை நடத்துவதற்கான தடை, ஒன்றுகூடுவதற்கான தடை, ஊரடங்குச் சட்டம் என்பன உட்பட சில ஷரத்துக்களுடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுகின்றன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதன், 28 ஏப்ரல், 2010

அமைச்சர் பீரிஸ் - பூட்டான் வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்திப்பு _

வெளிவிவகார அமைச்சா பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பூட்டான் வெளிவிவகார அமைச்சர் லியோன் போசரினுடன் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார்.