வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜாலிய விக்கிரமசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாலிய விக்கிரமசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

இலங்கையில் சிவில் யுத்தம்; முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம்

லங்கையில் நடைபெற்ற யுத்தமானது ஒரு சிவில் யுத்தமாக வர்ணிக்கப்படுவதை அரசாங்கம் நிராகரித்துள்ளது. மேற்கத்தேய நாடுகள் தங்களது வசதிக்காக இதனை ஒரு சிவில் யுத்தமாக வர்ணித்து வருவதாகவும் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

கடந்தகால கசப்பான அனுபவங்களை மறந்துவிடவே இலங்கை விரும்புகிறது -ஜாலிய விக்கிரமசூரிய

கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மறந்துவிடவே இலங்கை விரும்புவதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்தார்.