வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜாதிக்க ஹெல உறுமய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாதிக்க ஹெல உறுமய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜூன், 2010

கட்சியின் ஒருசாராரைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்ச்சிக்க ஜாதிக்க ஹெல உறுமிய புதிய திட்டம்

ஜனாதிபதிக்கு தகவல்களை வழங்கும் கட்சிக்குள் இருக்கும் ஒற்றர் என சந்தேகத்திற்குள்ளாகியிருக்கும் ஜாதிக்க ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும், மேல் மாகாண அமைச்சருமான உதய கம்பன்பிலவைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் தந்திரோபாயத்தைக் கடைபிடிக்க ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.