வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

துரோகிப்பட்டத்திற்கு அஞ்சியே சம்பந்தன் பேச்சுக்கு வர மறுக்கிறார்: ஜனாதிபதி தெரிவிப்பு

பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விரும்புகின்றார். ஆனால் அவரால் பேச்சுக்கு வரமுடியவில்லை. அரசாங்கத்துடன் அவர் ஏதாவது ஒரு வகையில் இணக்கம் கண்டால் அவருக்கு துரோகிப்பட்டம் கட்டிவிடுவார்கள். இதனால் தான் அவர் பேச்சுக்கு வர அஞ்சுகின்றார் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார்.

திங்கள், 17 ஜனவரி, 2011

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு பொலிஸ் அதிகாரத்திற்கு இடமில்லை _

அரசியல் தீர்வானது 13 ஆவது திருத்தத்திற்கு அதிகமான அதிகாரங்களுடன் அமையும். ஆனாலும், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்துக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டின் அடிப் படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள் ளார்.

புதன், 7 ஏப்ரல், 2010

நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி நேற்று வருகை

ஆறாவது நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வுகளைக் கண்காணிப்பதற்கென நேற்று வருகை தந்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ஆளும், எதிர்கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தார். அத்துடன் மேற்படி உறுப்பினர்களுடனேயே மதிய உணவையும் உண்டார்.
பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக் கொள்வதற்கென மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் விசேட அறிவித்தலின் பிரகாரம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.