வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 அக்டோபர், 2010

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்க இதுவே சரியான தருணம்-மன்மோகன் சிங்

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க இதுவே சரியான தருணம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்

புதன், 9 ஜூன், 2010

இடம்பெயர் மக்களின் நிலைமை குறித்து ராஜபக்ஸவுக்கு மன்மோகன் வலியுறுத்தல்

இடம்பெயர் மக்களின் நிலைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.