வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 செப்டம்பர், 2010

மக்களின் விருப்பத்துக்கமைய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்: ஜனாதிபதி

மக்களின் விருப்பத்துக்கமைய நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஜனாதிபதியை உளவுபார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதுளை பயணத்தின்போது அவரின் நடமாட்டங்கள் குறித்து உளவு பார்த்து தகவல் சேகரித்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்

சனி, 15 மே, 2010

ஜீ-15 மாநாடு : ஜனாதிபதி நேற்றிரவு ஈரான் பயணம்


ஜீ -15 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்றிரவு ஈரான் செல்லவுள்ளதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.