வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனநாயக மக்கள் முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனநாயக மக்கள் முன்னணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஜனவரி, 2012

ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் குழுவின் புதிய நியமனங்கள்


தி ங்களன்று கொழும்பில் கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு புதிய நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது. கட்சியின் மாகாணசபை உறப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் உள்ளிட்ட அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், முன்னணியின் பொதுச்செயலாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வியாழன், 25 நவம்பர், 2010

ஜ.ம.மு. தொழிற்சங்க செயலர் பாரதிதாசன் பிணையில் விடுதலை

னநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க செயலாளர் லெ.பாரதிதாசன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஜனநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க செயலாளர் கைது

னநாயக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் எல்.பாரதிதாசன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

ஐ.தே.மு - ஜ.ம.மு சந்தித்துப் பேச்சு - இறுதித் தீர்வுகள் எட்டப்படவில்லை. _

ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் தேசிய பட்டியல் நியமனம் வழங்கப்படுவது தொடர்பில் அக்கட்சிக்கும் ஐக்கிய தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் இடையில் இன்று மாலை நடைபெற்ற விசேட சந்திப்பு இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.