வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஏப்ரல், 2012

ராமர் பால விவகாரம் : இந்திய மத்திய அரசு தீர்மானம் மேற்கொள்ளாது

லங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டுமென ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு தொடர்பாக தான் நிலைப்பாடு எதையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் இந்திய மத்திய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.