வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சோமவங்ச அமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோமவங்ச அமரசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

மாத்தளை புதைக்குழியில் இராணுவம் ரோந்து: அமரசிங்க முறைப்பாடு



மாத்தளையில் எழும்புகூடுகள் மீட்கப்பட்ட புதைக்குழிக்கு புதன்கிழமை இரவு இராணுவம் ரோந்து செய்ததாக மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் சோமவங்ச அமரசிங்க பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளார்.