வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூன், 2011

விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்: ரஜினிகாந்த்[ மடல இணைப்பு]

நா ன் நலம் அடைய ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

ஞாயிறு, 27 மார்ச், 2011

ரஜினிகாந்த்தை அடுத்தடுத்து சந்திக்கும் திமுக வேட்பாளர்கள்-செய்தி என்ன?

ரஜினிகாந்த்தை திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்று வருகின்றனர். திமுக வேட்பாளர்களை மட்டும் தொடர்ந்து சந்திக்க அனுமதித்து வருவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக வாய்ஸை பாஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது.

திங்கள், 13 டிசம்பர், 2010

மோகன்பாபு வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி

இந்த ஆண்டு தனது பிறந்த நாளை தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன்பாபுவுடன் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சனி, 11 செப்டம்பர், 2010

அரசியல் பிரவேசம் குறித்து இப்போது பேசும் சூழ்நிலை இல்லை-ரஜினிகாந்த்

அரசியல் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்துப் பேசும் சூழ்நிலை இப்போது இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

எந்திரன் புதிய சரித்திரம் படைக்கும் கலாநிதிமாறன்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவிப்பு

எந்திரன் திரைப்படம் புதிய சரித்திரம் படைக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.கோலாலம்பூரில் நடந்த எந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

திங்கள், 14 டிசம்பர், 2009

எந்திரன் ஷூட்டிங்கில் கேக் வெட்டிய ரஜினி!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 60வது பிறந்த நாளை எந்திரன் படப்பிடிப்பில், படக்குழுவினருடன் கொண்டாடினார்.

முன்னதாக எந்திரன் படத்தின் டைட்டில் வடிவில் கேக் தயார் செய்திருந்தனர். ரஜினி படப்பிடிப்புத் தளத்துக்குள் நுழைந்ததும், அவருக்கு மலர்க்கொத்துக்களை வழங்கினர் படக் குழுவினர்.

பின்னர் கேக் வெட்டிய ரஜினி, இயக்குநர் ஷங்கர், ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்ளிட்டோருக்கு ஊட்டினார். அனைவருக்கும் எந்திரன் கேக் வழங்கப்பட்டது.

ரஜினி கேக் வெட்டும் தகவல் கிடைத்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டனர். ரஜினியை மொபைலில் படமெடுக்கவும், அவருக்கு வாழ்த்துக் கூறவும் முண்டியடித்தனர்.