வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுப்பிரமணியசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப்பிரமணியசுவாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

மகிந்த ராஜபக்ச அரசுக்கு கிடைத்த வெற்றி இலங்கை இந்திய உறவை பலமடையச் செய்யுமென சுப்பிரமணியசுவாமி தெரிவிப்பு

இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளமையானது இலங்கை இந்திய உறவுகளை மேலும் பலமடையச் செய்யுமென இந்திய மக்கள் கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார்.