வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுப வீரபாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுப வீரபாண்டியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மார்ச், 2011

விஜயகாந்த்துக்கு தெரிந்த்து வைகோவுக்கு தெரியவில்லையே!- சுப.வீரபாண்டியன்

ன்ன செய்தால் அதிமுக மேலிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிகளை அள்ளித் தரும் என்ற உத்தி நேற்று அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு தெரிந்திருக்கிறது.. ஆனால் பழுத்த அரசியல்வாதியான வைகோவுக்கு தெரியவில்லையே, என்றார் சுப வீரபாண்டியன்.