வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சுனில் ஜயசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுனில் ஜயசேகர லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 அக்டோபர், 2010

உயிரைப் பணயம் வைத்தே ஊடகவியலாளர் பணியாற்ற வேண்டியுள்ளது : சுனில் ஜயசேகர

பொதுமக்களுக்குத் தகவல்கள் வழங்கும் ஊடகவியலாளர்கள் தமது உயிரைப் பணயம் வைத்தே இன்று தொழில்புரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார்.