இந்திய பொலிஸார் சிலரினால் வல்லுறவுக்கும் வன்முறைக்கும் ஆளான தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கையின் பெண் அகதியொருவர் கூறியதற்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு மாநில உள்துறை செயலாளர், பொலிஸ் பணிப்பாளர் நாயகம், மத்திய புலனாய்வு பணியக பணிப்பாளர் ஆகியோருக்கு நீதிபதி கே.சுகுணா பணித்துள்ளார்.
-













