வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜூலை, 2010

சிறைக்குள் செல்லிட தொலைபேசிகள் பறிமுதல்

கொழும்பு சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களிடமிருந்து செல்லிடத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளர்.