கொழும்பு சிறைச்சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களிடமிருந்து செல்லிடத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். சில்வா இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளர்.
திடீர் சோதனையொன்று மேற்கொள்ளப்பட்டபோதே இ;த்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளர்.சிறையிலுள்ள கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை வெளியாரிடமிருந்து பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுpறைச்சாலைக்கு வருபவர்கள், கைதிகளை சந்திப்பவர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் அவற்றில் ஒன்றாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’