அரசாங்கத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன் அவ்வாறான சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு முற்படும் நபர்களையும் கைது செய்யுமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்
-












