.jpg)
.பொதுமக்களை குழப்பும் வகையில் நாடு முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மாத்தறை பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பலவற்றை பொலிஸார் அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு சார்பாக ஒட்டப்பட்டிருந்த மேற்படி சுவரொட்டிகளில் "கொடூரமான பழிவாங்கலை உடனடியாக நிறுத்து" எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’