வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்கப்பூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 டிசம்பர், 2012

பிரயன் செனவிரத்னவை நாடுகடத்திய சிங்கப்பூர்!

லங்கையின் தமிழருக்கெதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருபவரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான கலாநிதி பிரயன் செனவிரத்னவை சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.