வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சார்க் வலய நாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சார்க் வலய நாடுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜூன், 2010

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்; சார்க் வலய மாநாட்டில் தீர்மானம்

பயங்கரவாதம், கடத்தல்கள் ஆகியவற்றிற்கு எதிராக போராடுவது தொடர்பில் சார்க் வலய நாடுகள் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளன.
பாகிஸ்தானின் இஸ்லாமாத் நகரில் சார்க் வலய நாடுகளினது உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.