வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சானியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சானியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 மே, 2010

சோயப் மாலிக் கிரிக்கெட் பயிற்சி எடுக்க எதிர்ப்பு!

 பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ள சானியா மிர்ஸாவின் கணவர் சோயப் மாலிக், ஹைதராபாத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சனி, 3 ஏப்ரல், 2010

சானியா தொடர்பில் நான் கூறியதை ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளன: திலகர்


சானியா பாகிஸ்தானுக்காக விளையாட வேண்டும் என தான் குறிப்பிட்ட செய்தியை பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் திலாவர் அபாஸ் திடீரென மறுத்துள்ளார்.