வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சரத்பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரத்பொன்சேகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜூலை, 2012

இலங்கையில் அரபு வசந்தத்தை ஏற்படுத்த சம்பந்தன், பொன்சேகா சதி



லங்கையில் அரபு வசந்தத்தை உருவாக்கும் சதித்திட்டத்தை இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து சம்பந்தன் மற்றும் சரத்பொன்சேகா முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இந்தியாவில் பலாத்காரமாக எம் மீது சுமத்தப்பட்ட 13 ஆவது திருத்தம் தேவையா அல்லது இரத்துச் செய்யப்பட வேண்டுமா என்பது தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.