வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சன்ஸீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சன்ஸீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 மே, 2012

மேலும் இரு இலங்கையரை நாடு கடத்த கனடா உத்தரவு



எம் .வீ.சன்ஸீ கப்பலில் கடந்த 2010 ஆம் ஆண்டு கனடா போய் சேர்ந்த 492 பேரில் மேலும் இருவர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இவர்களில் ஒருவர் ஆட்களை கடத்தியதாகவும் மற்றவர் தமிழ் போராட்ட குழுவின் உறுப்பினர் எனவும் குற்றம் காணப்பட்டுள்ளனர்.