வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சஜித் பிரேமதாசவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சஜித் பிரேமதாசவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 மே, 2010

ஐ.தே.க. பிரதித் தலைவராக சஜித்தை நியமிக்கத் திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்குக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஐ.தே.கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.