வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சக்தி தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சக்தி தொலைக்காட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஜூலை, 2010

யாழ். குடாநாட்டில் சக்தி ஒளிபரப்பு; தொலைத்தொடர்பு ஆணைக்குழு இணக்கம்

தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு இன்று யாழ். குடாநாட்டில் சக்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக "சனல் 46"இனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.