வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 டிசம்பர், 2010

பாம்பென்றால் படை நடுங்குமா? - கொழும்பில் நாகராஜ வழிபாடு (பட இணைப்பு) _

கொழும்பு 13 தம்பையா சத்திரம் ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நாகராஜ வழிபாடுகளில் மூன்று நாகப் பாம்புகளுக்கு பால் வார்க்கும் சிறப்புப் பூஜை நடைபெற்றது