வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கொழும்பு விகாரமாதேவி பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொழும்பு விகாரமாதேவி பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 செப்டம்பர், 2010

விளம்பரத் தூண் மீதேறி போராடிய நபருக்கு விளக்கமறியல்

நேற்றைய கதா நாயகன் இன்றைய கைதி 
கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் விளம்பரத் தூண் ஒன்றின் மீதேறி போராட்டம் நடத்திய நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

விளம்பரத் தூண் மீதேறியிருந்து அச்சுறுத்திய நபர் கீழே இறக்கப்பட்டார்

ன்று காலையிலிருந்து உயரமான விளம்பரத் தூண்மீது ஏறியிருந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த நபர் சற்று முன் தீயணைப்பு துறையினரால் கீழே இறக்கப்பட்டுள்ளார்