வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கே.எஸ். ராதாகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.எஸ். ராதாகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஏப்ரல், 2013

'பிரபாகரனை சிதம்பரம் சந்திக்கவில்லை'

மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை 1984 இல் சென்னை கோடம்பாக்கத்தில் தாம் சந்தித்துப் பேசியதாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதை அப்போது பிரபாகரனுடன் தங்கியிருந்தவரும் தி.மு.க வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.