வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 ஜனவரி, 2012

காணி, காவல்துறை அதிகாரங்களில் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம்: சம்பந்தனுக்கு சந்திரகாந்தன் கடிதம்


டக்கு கிழக்கு இணைப்பு தவிர்ந்த காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் நானும் எனது தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தங்களுடன் ஒருமித்த கருத்துடனேயே உள்ளோம் ' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 டிசம்பர், 2011

'புளுக்குணாவையில் ஆட்லறி வைத்து அடித்தும் சிங்களவர்கள் செல்லவில்லை; இதனைவிடவும் என்னசெய்வது? '


ன அழிப்பு, நிலப் பறிப்பு இவற்றை தடுப்பதற்காகவே நாங்கள் அரசியல் செய்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்கிறது. புளுக்குணாவையில் ஆட்லறியை வைத்து தலைவர் அடித்தார் தானே? சிங்களவர்கள் விட்டுவிட்டுப் போனார்களா? இதனை விடவும் என்ன செய்வது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.