வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 மே, 2012

கிழக்கு வெற்றி வாய்ப்பு குறித்தே பேசப்பட்டது'

கிழக்கு மாகாணசபையை கலைத்து தேர்தல் உடனடியாக நடத்தினால் ஆளுங்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார்.