வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கிங்ஸ்லெவன் பஞ்சாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிங்ஸ்லெவன் பஞ்சாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 மார்ச், 2010

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் வெற்றி




ஐ.பி.எல் போட்டியின் 16 ஆவது நளான இன்று சங்ககார தலைமையிலான டெல்லி கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் சுரேஸ் ரெய்னா தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவர்முறையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கொண்டதன் மூலம் தொடரில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.