ரஜினிகாந்த் குறித்து வைரமுத்து என்னிடம் ஒன்று சொல்லியுள்ளார். அதை நான் இப்போது சொல்ல மாட்டேன் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.
வைரமுத்துவின் மகன் கபிலன் கல்யாணம் இன்று சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல்ஹாசன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.