வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
களுவாஞ்சிக்குடி பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
களுவாஞ்சிக்குடி பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 மே, 2011

துப்பாக்கி சூட்டில் இளம் வர்த்தகர் பலி

ளுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள எருவில் பாடசாலை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பிரபல வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

14.5 அடி உயரமான 5 கஞ்சா செடிகள் கண்டழிப்பு

ளுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபோரைதீவு பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற திடீர் தேடுதல் நடவடிக்கையில் 14.5 அடி உயரமாக 5 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றன.