வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கந்தளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்தளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 டிசம்பர், 2011

தன்னியக்க பண இயந்திரத்திலிருந்து ரூ.6.6 மில்லியன் கொள்ளை


ன்னியக்க பணம்பெறும் இயந்திரத்தினை உடைத்து சுமார் 6.6 மில்லியன் ரூபாயினை கொள்ளையடித்த சம்பவமொன்று நேற்றிரவு கந்தளையில் இடம்பெற்றுள்ளது. வான் ஒன்றில் வந்த குழுவொன்று அங்குள்ள வங்கியின் தன்னியக்க பணம்பெறும் இயந்திரத்தினை உடைத்து, அதிலுள்ள பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளது.